Translate

Sunday, 2 November 2014

kavidhai kavidhai..........

Sad Kadhal Kavithai

Oru paiyan blind girla love panninan,
andha ponnu ketal yennai kai vida matiyenu?
Athuku avan sonan naan unnai kalynam pannuven..
Orunal andha ponuku operation nadandhu
Parvai Vandhudichi, apo paiyan ketan Kalyanam panikalamanu??
Andha ponuku adhirchi…
Avanukum Parvai ilai..
Adhanala avanai kalyanam,
panika mudiyathunu solliduchii…
Avan konja thoram poitu sonan..
” En KANKALAI Pathrama parthukol”.

வானவில்லாய் நீ வந்தால்
வானமாக நான்
பரந்து நீ இருக்க..! 
மானாய் நீ வந்தால்
காடாக நான்
துள்ளி குதித்து நீ ஓட..!
மயிலாய் நீ வந்தால்
தோகையாக நான்
அழகாக நீ ஆட..! 
பட்டாம்பூச்சியாய் நீ வந்தால்
சிறகாக நான்
சிறகடித்து நீ பறக்க..!



நீயும் நானும் 
போகும் போது
உன் ஆடை 
ஒருமுறை உரசி
சென்றால் போதும்,
அந்த பாதை இன்னும் 
நீள வேண்டுமென
நெஞ்சம் ஏங்குகிறது..!


www.youtube.com/user/ashrafb2w
www.youtube.com/user/ashrafb2w
www.youtube.com/user/ashrafb2w
www.youtube.com/user/ashrafb2w

No comments:

Post a Comment